|
புலவர் ப்ரொடக்சன்தயாாிப்பில் - பீ.சே.கலீஸ் அவர்களுடைய இயக்கத்திலும் புலவர் வீடியோ ரமேஸ் அவர்களுடைய ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பிலும் உருவாகியிருக்கும் காணொளி பாடல்தான் ”யுகவீரா”.
ரோஜாகூட்டம், இராமகிருஸ்ணா, செவ்வேல் திரைப்பட புகழ் நடிகர் ஜெய் ஆகாஸ் அவர்களுடைய பிரதான நடிபாகத்தோடும் ஈழத்தின் பல கலைஞர்களுடைய பங்களிப்போடும் உருவாகியிருக்கும் இப்பாடலுக்கான இசையினை வர்ணன் ஜி சேகரன் வழங்க பாடலுக்கான வாிகளை சாகித்யா எழுத ஜூட் தர்சன் அவர்கள் பாடலை பாடியிருக்கிறார். பாடலுக்கான நடன உருவாக்கத்தினை கிரியேட்டிவ் டான்ஸர்ஸ் மற்றும் ஹிமாலயா நடனக்குழுவினரும் இணைந்து வழங்கியிருக்கிறார்கள். செய்தி தமிழ்த் தாகம் முகநூல் |
Tamil Media House TV











